எதிர்நீச்சல், காக்கிச்சட்டை ஆகிய படங்களை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தின் வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்தப்படத்தில் அவர் இரட்டைவேடங்களில் நடிக்கவிருக்கிறார். அவற்றில் அண்ணன் வேடத்துக்கு ஜோடியாக நடிக்க இந்தியிலிருந்து வித்யாபாலனை அழைத்துவரத் திட்டமிட்டார்கள். அது நடக்கவில்லை, எனவே அவருக்குப் பதிலாக லட்சுமிமேனனை நடிக்க வைக்கவிருக்கிறார்களாம்.
இது தொடர்பாக லட்சுமிமேனனிடம் பேசிவிட்டதாகத் தெரிகிறது. தனுஷூடன் நடிக்க அவரும் ஆர்வமாக இருக்கிறாராம். படப்பிடிப்புத் தேதிகளையொட்டி அவர் நடிப்பது உறுதியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.
இது தொடர்பாக லட்சுமிமேனனிடம் பேசிவிட்டதாகத் தெரிகிறது. தனுஷூடன் நடிக்க அவரும் ஆர்வமாக இருக்கிறாராம். படப்பிடிப்புத் தேதிகளையொட்டி அவர் நடிப்பது உறுதியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.
ConversionConversion EmoticonEmoticon